July 2018 - 1 Tech Tamil

Sunday, 8 July 2018

நீங்கள் வைத்து இருக்கும் மீசையின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள்

July 08, 2018 0
மீசை என்பது முகத்தில் மேலுத்தட்டுக்கு மேலும் மூக்குலுக்கு கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகள் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளும். ஆண்களுக்கு அவர்களதுமைமைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.


தமிழர்களுக்கு அவர்கள் மிசை ஒரு வரப் பிரசாதம்

மீசைக்கு பெயர் பெற்ற டயலாக்கள் விருமாண்டி மீசை, எட்டயா வீடு பக்கம் வாங்க மீசை மேல ஆசையா இருக்கு.


Read More

Wednesday, 4 July 2018

Samsung 4Gb ஸ்மார்ட்போனின் மதிப்பைக் கேட்டவுடன், mi அலருகிருது!

July 04, 2018 0
நண்பர்கள் உங்களுக்கு தெரியும் வாழ்வில் எங்கள் நாட்டின் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் இந்திய சந்தையில் தனது புதிய மற்றும் மலிவான ஸ்மார்ட்போன்கள் அவரை சந்ததிக்கும் நண்பர்கள் அனைத்து தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சாம்சங் வேண்டும் கொண்டு நாம் அதை அறிவோம், இந்திய சந்தையில் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்லுவோம். மி நேரடி போட்டி கொடுக்கும் லேண்டு
உங்களுக்கு தெரியும், சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் அதன் சொந்த ஒரு தொடர் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி, A6 + பரிமாறும் அழைக்கப்படுகிறது உள்ளது. சாலை விபத்து பற்றிய விசாரணை இந்திய நண்பர்களிடையே துவங்கும். நண்பர்கள், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நண்பர்களே, இந்த ஸ்மார்ட்போன் 5.7 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே தரும் என உங்களுக்குச் சொல்கிறேன். நண்பர்களே, இந்த 64 ஜிபி உள் சேமிப்பு ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் கொண்டது, இது மெமரி கார்டின் உதவியுடன் நீங்கள் இன்னும் அதிகமாக அதிகரிக்க முடியும். 3000 MAH பேட்டரிகள் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் 16 மெகாபிக்சல்கள் முதல் கேமரா மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல்கள் இரண்டாவது கேமரா முன் கேமரா சுயபடம் 5 மெகாபிக்சல்கள் உள்ளது எடுப்பதற்கு புகைப்படம் பின்புறம் குழு மருந்து கேமரா வழங்கப்படும்.

அதே இந்த ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் போது அதன் ஆரம்ப விலை ₹ 17,000 இருக்கும் என்று போன்ற ஒரு யூகம் கொண்டு வசூலிக்கப்பட விலையாகும்.



தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு தகவலையும் பெற கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்ய மறக்க வேண்டாம்.
Read More

Monday, 2 July 2018

3200 ஜிபி டேட்டாவை அள்ளித்தரும் ஜியோ! இந்த ஆபரை பெறுவது எப்படி?

July 02, 2018 0
ரிலையன்ஸ் ஜியோ, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓபோ நிறுவனத்துடன் கைகோர்த்து, 'ரிலையன்ஸ் ஜியோ ஓப் பருவமழைக்கால சலுகை' (ரிலையன்ஸ் ஜியோ ஓபோ மான்ஸோன் ஆஃபர்) திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், ரூ 4,900 மதிப்புள்ள கேஷ்பாக் மற்றும் 3200 ஜிபி வரை 4 ஜி தரவு சலுகையாக தருகிறது ஜியோ. 'ரியல்மி' தொடரில் தவிர, அனைத்து புதிய ஓபோ ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் இந்த சலுகை பொருந்தும்.

ஜூன் 28 முதல் துவங்கிய இந்த 'ரிலையன்ஸ் ஜியோ ஓப் பருவமழைக்கால சலுகை' திட்டம், செப்டம்பர் 25 வரை தொடரவுள்ளது. இந்த ஜியோ மற்றும் ஓபோ ஆஃபர் மூலம், புதிதாக ஓபோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஒருவர் ரூ 4,900 கேஷ்பேக் மற்றும் 3200 ஜிபி வரை 4 ஜி தரவு

இது தவிர புதிய மற்றும் பழைய ஜியோ பயனர்களுக்கு பொருந்தும் வகையாக ரூ 198 மற்றும் ரூ 299 ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளன.

ரூபாய் 198 திட்டத்தில், ஒரு நாளுக்கு 2 ஜிபி என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி 4 ஜி தரவு கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பரிமியன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவது வாய்ப்பும் கிடைக்கும்.


ரூ 299 திட்டத்தில் ஒரு நாளுக்கு 3 ஜிபி என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி 4 ஜி தரவு கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பரிமியன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவது வாய்ப்பும் கிடைக்கும்.
Read More

மீடியாக்கள் போன் நம்பர்

July 02, 2018 0
மீடியாக்கள் போன் நம்பர்

*உங்கள் தொலைபேசியில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய எண்கள்..*

🗣 *நம் தமிழ் நாட்டில் இருக்கும் சில முக்கிய மீடியாக்களின் தொலைபேசி எண்கள்*


*👇 தந்தி டிவி 👇*

📞 044 42907777

📞 044 42907789

📞 044 42907714

📞 044 42907720

📲 88704 76091

*👇 நியூஸ் 7 👇*

📞 044 40777777

📞 044 40777780

📞 044 40777799

*👇புதிய தலைமுறை👇*

📞 044 45969500

📲 90030 75000

*👇சன் நியூஸ்👇*

📞 044 44676767

📞 044 40676161

*👇ஜெயா டிவி👇*

📞 044 4396 0000

*👇கலைஞர் டிவி👇*

📞 044 24307777

📞 044 24307878

📞 044 24307800

📞 044 24335053

*👇சத்யம் டிவி👇*

📞 044 25909950

📞 044 25909951


*👇கேப்டன் டிவி👇*

📞 044 30134567

*👇தினதந்தி👇*

📞 044 253030000

*👇தினமலர்👇*

📞 044 28540001

*👇தினகரன்👇*

📞 044 42209191


*👇தினமணி👇*

📞 044 23457601


Read More

Sunday, 1 July 2018

கை தட்டினால் நோய் நீங்கும் :-

July 01, 2018 0
கை தட்டினால் நோய் நீங்கும் :-

பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர்.


இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம். கை தட்டுவதால் உடலில் ஒரு வகையான, “அக்குபிரஷர் ட்ரீட்மென்ட்’ ஏற்படுகிறது. மூளையும், பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை.
இரண்டு கைகளையும் இணைந்து தட்டுவதன் மூலம், நரம்புகள் தூண்டப்படுகின்றன.

தைவான் நாட்டில், கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்று நோயினை குணப்படுத்தியுள்ளனர்.
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று தலாய்லாமாவை சந்தித்தார்.
அப்போது தலாய்லாமா, புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை 20 நிமிடங்களுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து தட்டச் சொன்னாராம். இப்படி தினமும் 20 நிமிடங்கள் கை தட்ட பயற்சி செய்தால் போதும் என்றாராம். இதில், ஆச்சரியம் என்னவென்றால், புற்று நோய் அவருக்கு முற்றிலுமாக குணமாகிவிட்டது. நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ., குறுக்களவு கொண்டவை.

நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இவை அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மனமகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல்., என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.


தினமும் 30 நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது. காசா… பணமா… சும்மா தட்டித்தான் பாருங்களேன். :)
Read More