Meeran.online
November 20, 2018
0
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடர் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இதில் இன்று தொடங்க இருக்கும் டீ20 தொடருக்கான 12 பேர்கொண்ட இந்தியா அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாட உள்ளனர் அவர்களை தொடர்ந்து விராட் கோலி, லோகேஷ் ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளனர்.
அவர்களை தொடர்ந்து விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப பந்த் விளையாடுவார் என எதிர்பார்க்க படுகின்றது.
ஆல் ரவுண்டர் வீரராக கேர்ணல் பாண்டிய மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் குலதீப் யாதவ் மற்றும் சஹால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா அணி:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப பந்த், குர்னால் பாண்டிய, குலதீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமது, சஹால்
கணிக்கப்பட்ட 11 பேர்கொண்ட இந்தியா அணி:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப பந்த், குர்னால் பாண்டிய, குலதீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமது.