1 Tech Tamil

Monday, 29 April 2019

Canara eInfobook

April 29, 2019 4
Application details: 
1.3-in-1 App
2. Multi Lingual App Combining all 8 regional languages ​​in single place
3. Search Branch, ATM, Cash Acceptance Machine in map with direction
4.Integrated Canara mSwipe for Offline enquiry
5.Gen next look


Canara e-Infobook enables you to view e-passbook (transactions details), balance inquiry, A / C summary, Check Status, ATM / Branch Locator, Info about new products etc now on your android set at anytime anywhere.
Canara eInfobook, 3-in-1 Mobile Passbook app
Now get all the information about your Canara Bank Accounts in your mobile.
Canara Bank enables you to view e-passbook (transactions details), balance enquiry, A / C summary, Check Status, ATM / Branch Locator, Info about new products, Offline transactions in Canara mSwipe etc now on your android phones, anytime anywhere. Download
Read More

IOB

April 29, 2019 3

IOB Nanban Mobile App

IOB Nanban App

1. Simple steps to install and start using IOB Nanban Mobile App on your Android device.

2. Download IOB Nanban App to your Android device from Google Play Store.

IOB Nanban App Features include

• To set language type

• Balance Enquiry (SB / CDCC, Deposit, Loan)

 
• To display nearest ATM / Branch / CDM list location

• E-statement

• Check Enquiry Status

• Stop Check

• Block Debit card

Download

Read More

Monday, 1 April 2019

விற்பனை நிர்வாகி

April 01, 2019 0
Job Title : விற்பனை நிர்வாகி (Sales Executive)
Description : (Note: StoreKeeper , Sales Executive).
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை kiruthikasrd.sales@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7358000830, 7358000828 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Read More

Tuesday, 20 November 2018

இன்று நடக்கவிருக்கும் டீ20 போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு.

November 20, 2018 0

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடர் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.


இதில் இன்று தொடங்க இருக்கும் டீ20 தொடருக்கான 12 பேர்கொண்ட இந்தியா அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாட உள்ளனர் அவர்களை தொடர்ந்து விராட் கோலி, லோகேஷ் ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளனர்.

அவர்களை தொடர்ந்து விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப பந்த் விளையாடுவார் என எதிர்பார்க்க படுகின்றது.

ஆல் ரவுண்டர் வீரராக கேர்ணல் பாண்டிய மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் குலதீப் யாதவ் மற்றும் சஹால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா அணி:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப பந்த், குர்னால் பாண்டிய, குலதீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமது, சஹால்

கணிக்கப்பட்ட 11 பேர்கொண்ட இந்தியா அணி:
ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப பந்த், குர்னால் பாண்டிய, குலதீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமது.
Read More

Sunday, 7 October 2018

ATM Card வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

October 07, 2018 0


நம்மிடம் பணம் இருந்தால் பத்திரமாக இருக்காது அல்லது திருடுபோய் விடும் என பயந்துதான் பேங்கில் பணம் போடா ஆரமித்தோம். ஆனால் இன்று இருக்கிறதுலேயே பேங்க் காரன்தான் மிக வேகமாகவும், அதிகமாகவும் திருடுகிறான். பாங்கில் உள்ள பணத்தை நாம் நினைத்த நேரத்தில் எடுக்கமுடியாது. அதனால் ATM Card கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு 6 முறை பயப்படுதினால், அதற்கும் பணம் பிடிக்கப்படுகிறது.


சமீபகாலமாக இணையதள உலகில் பணம் அதிகமாக திருடப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் ரிசர்வ் பேங்க் ATM கார்டில் சிப் ஒன்றை பொறுத்த வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிதாக வரும் அணைத்து ATM கார்டுமே EMV சிப் பொறுத்தப்பட்டுதான் வருகிறது. ஆனால் பழைய வாடிக்கையாளர்கள் ATM கார்டில் அந்த சிப் இல்லாததால், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும், இல்லைஎன்றால் ATM Card முற்றிலுமாக முடக்கப்படும் என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.

அதனால் அணைத்து வாங்கி வாடிக்கையாளர்களும் தங்களது ATM கார்டை அவர்களின் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் ATM கார்டு முடக்கப்படும்.
Read More

தமிழகத்தில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது... பகீர் கிளப்பும் துரைமுருகன்!

October 07, 2018 0
திமுகவினர் எடுத்துக்கொடுத்த இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.


அப்போது இறந்தவர்களின் பெயரால் ஓட்டு விழுவதற்கு யாரோ பின்புலமாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தம் என்று கூறியுள்ளார். பட்டியலை தயாரிக்கும் அதிகாரிகள் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்காததில் சந்தேகம் நிலவி வருகிறது


மேலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயார், நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் தாமதமாக சொல்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் இப்போது வாய் திறந்ததில் ஏதோ சூட்சமம் உள்ளது. மாநில ஆளுநர் சொல்லி இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. அது விரைவில் வெளி வரும் என்றார்.


Read More

Sunday, 8 July 2018

நீங்கள் வைத்து இருக்கும் மீசையின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள்

July 08, 2018 0
மீசை என்பது முகத்தில் மேலுத்தட்டுக்கு மேலும் மூக்குலுக்கு கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகள் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளும். ஆண்களுக்கு அவர்களதுமைமைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.


தமிழர்களுக்கு அவர்கள் மிசை ஒரு வரப் பிரசாதம்

மீசைக்கு பெயர் பெற்ற டயலாக்கள் விருமாண்டி மீசை, எட்டயா வீடு பக்கம் வாங்க மீசை மேல ஆசையா இருக்கு.


Read More