எஸ்.வி.சேகர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்! - 1 Tech Tamil

Tuesday, 19 June 2018

எஸ்.வி.சேகர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்!

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவான கருத்தைப் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை தெரிவித்துள்ளார். தலைமறைவாக இருந்துவரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

No comments:

Post a Comment